Archive for July 2020
கொவிட்-19 வைரஸ் வௌவாலில் இருந்து நமக்கு வருமா?
கொவிட்-19 வைரஸ் வௌவாலில் இருந்து நமக்கு வருமா?
இதோ, ஒரு அழகிய வௌவால் நமது சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வருகிறது.
Nature Conservation Foundationன் “பள்ளிகளில் இயற்கைக் கல்வி” திட்டத்திலிருந்து, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்காக தாயாரிக்கப்பட்ட காணொளி இது. பல்வேறு இந்திய மொழிகளில் இந்த காணொளியைக் இங்கே காணலாம்: https://www.youtube.com/channel/UCsxrrGMm7ves5HUDg7aoLAQ
இக்காணொளியை தயாரிக்க உதவிய வெ. ராஜராஜன், பின்னணியில் பேசிய வெ. அக்க்ஷயா அவர்களுக்கும், பள்ளிகளில் இயற்கைக் கல்வி திட்டத்தில் உள்ள குழுவினருக்கும் எனது நன்றிகள்.