UYIRI

Nature writing in Tamil

List of publications in Tamil

leave a comment »

இந்தப் பக்கத்தில் எனது தமிழ்ப் படைப்புகளையும் அவற்றின் உரலிகளையும் காணலாம் 

[ This page provides list of  my publications in Tamil and their links.]

தமிழ்க் கட்டுரைகள் [Articles in Tamil]

சிறுத்தையும் நாமும் – யாருக்கு யார் எதிரி?. செப்டம்பர் 2010. பூவுலகு. பக்கங்கள் 34-37. [Jeganathan, P. (2010). Siruthaiyum namum – yaruku yar edhiri? Poovulagu. September. Pp 34-37. (Leopard and Us – who is enemy to whom?)]

வளங்குன்றா விவசாயமும் பல்லுயிர்ப் பாதுகாப்பும். பூவுலகு. ஜூலை -ஆகஸ்ட் 2011 பக்கங்கள் 47-49. [Jeganathan, P. (2011). Valangundra Vivasayamum Pallyuir Pathugappum. Poovulagu.  Jul-Aug, Pp 47-49. (Sustainable Agriculture and Biodiversity Conservation) ]

வேழங்களை வாழவைக்க. துளிர். அக்டோபர் 2011. பக்கங்கள் 7-10. [ Jeganathan, P. (2011). Vezangalai Vazavaikka. Thulir. Science monthly magazine for Kids. Pp 7-10. (To save our Asiatic Elephants]

தட்டான் பார்க்கலாம் வாங்க. துளிர். ஜனவரி 2012. பக்கம் 16-18. [Jeganathan, P. (2012). Thattan Pakkalam Vanga. Thulir. Science monthly magazine for Kids. January Pp 7-10 (Lets watch Odonates)]

இடைவெளியும் இடையூறும். தினமணி நாளிதழ் – கொண்டாட்டம் இணைப்பில். 29 ஜனவரி 2012. 3ம் பக்கம். [Jeganathan, P. (2012). Idaiveliyum Idayoorum. Dinamani- Tamil Newspaper. Date: 29th January (Gaps and obstacles: Canopy gaps above the forest roads and their impact on arboreal mammals of Western Ghats]

என் பக்கத்து வீட்டு பழுப்புக் கீச்சான். தினமணி நாளிதழ் – கொண்டாட்டம் இணைப்பில். 26 பிப்ரவரி 2012. [Jeganathan, P. (2012) En pakkathu veetu pazuppu keechan. Dinamani- Tamil Newspaper. Date: 26th February.  (My friendly neighborhood Brown Shrike]

ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்தினமணி நாளிதழ் – கொண்டாட்டம் இணைப்பில். 11 மார்ச் 2012. [Jeganathan, P. (2012). Oru Mazaikkatu vithaiyin payanam. Dinamani- Tamil Newspaper. Date: 11th March  (The Journey of a Rainforest seed) ]

சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா? (சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு). தினமணி நாளிதழ் – கொண்டாட்டம் இணைப்பில். 22 ஏப்ரல் 2012. [Jeganathan, P. (2012). Sittukuruvigal unmayileye azinthu varukindranava? Dinamani – Tamil Newspaper. Date 22nd April 2012 (Are House Sparrows really declining? and on citizensparrow results)]

காக்கா…காக்க. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-  1. புதிய தலைமுறை. 12ஜூலை 2012. [Jeganathan, P. (2012). Kakka Kaaaka. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 1 Puthiya Thalaimurai. 12th July 2012. (On Crows) ]

கூடு கட்ட வா குருவி. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-2. புதிய தலைமுறை. 19ஜூலை 2012. Jeganathan, P. (2012). Koodu Katta Va Kuruvi. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.2, Puthiya Thalaimurai. 19th July 2012. (On House Sparrows)]

சின்னஞ்சிறு குருவே… காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-3. புதிய தலைமுறை.  26ஜூலை 2012. [Jeganathan, P. (2012). Sinanchiru Guruve. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.3, Puthiya Thalaimurai. 26th July 2012. (On Ants)]

காட்டு நீரோடையின் மெல்லிசை மன்னன். காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-4. புதிய தலைமுறை.  2ஆகஸ்டு 2012. [Jeganathan, P. (2012).Kattu Neerodaiyin Mellisai Mannan. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.4, Puthiya Thalaimurai. 2nd August 2012. (On Malabar Whistling Thrush)]

புலியா? பறவையா? எது உசத்தி?. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-5. புதிய தலைமுறை. 9ஆகஸ்டு 2012. [Jeganathan, P. (2012).Puliya? Paravaiya? Ethu Usathi?. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.5 Puthiya Thalaimurai. 9th August 2012. (An article on another article written by Madhusudan Katti on Warbler vs Tigers)]

முந்தோன்றி மூத்தவரே. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-6. புதிய தலைமுறை.  16ஆகஸ்டு 2012. [Jeganathan, P. 2012).Munthondri Moothavare. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.6 Puthiya Thalaimurai. 16th August 2012. (On South Indian Primates)]

தேசாந்திரியின் தோற்றப்பிழை. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-7. புதிய தலைமுறை. 23ஆகஸ்டு 2012. [Jeganathan, P. (2012). Desandiriyin Thotrapizai. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.7 Puthiya Thalaimurai. 23rd August 2012. (On the impact of polarized light on Wandering Gliders)]

காணாமல் போகும் சாலையோர உலகம். காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-8. புதிய தலைமுறை.  30ஆகஸ்டு 2012. [Jeganathan, P. (2012).Kanamal Pogum Salaiyora Ulagam. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.8 Puthiya Thalaimurai. 30th August 2012. (On disappearing roadside trees)]

காப்பி நல்லதா? டீ நல்லதா?. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-9. புதிய தலைமுறை. 6செப்டம்பர் 2012. [Jeganathan, P. (2012).Kappi nallatha? Tea nallatha?. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.9 Puthiya Thalaimurai. 6th September 2012. (On best practices in sustainable agriculture of Coffee and Tea)]

அதிரப்பள்ளியும் அமிதா பச்சனும். காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-10. புதிய தலைமுறை. 13செப்டம்பர் 2012. [Jeganathan, P. (2012).Athirapalliyum Amitha bachanum. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.10 Puthiya Thalaimurai. 13th September 2012. (On Athirapalli Waterfalls, Dr. Amitha bachan’s work on Great Hornbills)]

நம் முகத்தில் முழித்த நரி. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-11. புதிய தலைமுறை. 20செப்டம்பர் 2012. [Jeganathan, P. (2012).Nam Mugathil Muzitha Nari. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No.11 Puthiya Thalaimurai. 20th September 2012. (On Golden Jackal conservation)]

களைகள் ஓய்வதில்லை. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-12. புதிய தலைமுறை.  27செப்டம்பர் 2012. [Jeganathan, P. (2012).Kalaigal Oivathillai. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 12 Puthiya Thalaimurai. 27th September 2012. (On Invasive Alien Plants)]

காட்டுக்குள்ளே ஷூட்டிங் . காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-13. புதிய தலைமுறை. 11அக்டோபர் 2012. [Jeganathan, P. (2012).Kattukulle Shooting. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 13, Puthiya Thalaimurai. 11th October 2012. (On impact of cinema shooting in wild habitats)]

மரமும் மரியேனும். காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-14. புதிய தலைமுறை. 18அக்டோபர் 2012. [Jeganathan, P. (2012).Maramum Mariannum. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 14, Puthiya Thalaimurai. 18th October 2012. (On old trees and Marianne North)]

பூஞ்சைக்கு வந்த மவுசே! காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-15. புதிய தலைமுறை. 25அக்டோபர் 2012. [Jeganathan, P. (2012).Poonjaiku Vantha Mavuse. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 15, Puthiya Thalaimurai. 25th October 2012. (On Fungi)]

காடென்ன செய்தது நமக்கு?. காக்கைக் குருவி எங்கள் ஜாதி தொடர்-16. புதிய தலைமுறை. 1 நவம்பர் 2012. [Jeganathan, P. (2012). Kadenna seythathu namakku?. Kakkai Kuruvi Engal Jathi-Series, Article No. 16, Puthiya Thalaimurai. 1st November 2012. (On what can we do for Wildlife conservation?)]

மயில் வதை – தடுக்க என்ன வழி? தினமணி நாளிதழ் – கொண்டாட்டம் இணைப்பில்.  6 ஜனவரி 2013. [Jeganathan, P. (2013). Mayil Vathai – Thadukka enna vazi? (On Peafowl-human conflict and its mitigation measures).]

ஊசிவால் குளவிகள். தி ஹிந்து தீபாவளி மலர் (2013). பக்கங்கள்322-323. [Jeganathan, P. (2013) Oocival Kulavigal (Ichneumon wasps), The Hindu Tamil, Deepavali Malar (Deepavali Special Issue). Pages 322-323.]

**********

நூல் அறிமுகம், மதிப்புரை, விமர்சனம் (Book review, Foreword)

கொண்டலாத்தி கவிதைகள் நூல் அறிமுகம் . புதிய புத்தகம் பேசுது . அக்டோபர் 2012, 10:7 பக்கம் 35-36. [Jeganathan, P. (2012). Kondalathi Kavithaigal – Nool Arimugam. Puthiya Puthagam Pesuthu. October Vol.10, issue 7 Pp 35-36. (Review of Kondalathi – An Anthology of Poems in Tamil on Birds)]

சிட்டுக்குருவியின் வீழ்ச்சியும் நாம் பெற்ற படிப்பினையும்”. அணிந்துரை. ஆதி வள்ளியப்பன் (2012). சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும். தடாகம் & பூவுலகின் நண்பர்கள் வெளியீடு. பக்கங்கள் 88. [Jeganathan, P. (2012). Sittukuruviyin veelzchiyum naam petra padipinauyum. Forward for a book titled “Sittu kuruvikalin vaazvum veelzchiyum” by Adi Valliappan. Thadagam & Poovulagu Publication.]

நம்மைச் சுற்றி காட்டுயிர்-நூல் மதிப்புரை. பூவுலகு.  ஜனவரி-பிப்ரவரி (2013).  Jeganathan, P. (2013). Nammai chutri Kattuyir- Nool Mathipurai, [(Book Review of Theodore Bhaskaran’s English articles translated by Adi.Valliappan). Poovulagu. Jan-Feb. pp 48-49.]

 நூல் அறிமுகம்: My husband and other animals. திசை எட்டும்: மொழியாக்கக் காலாண்டிதழ். ஜனவரி-மார்ச் 2014. குறிஞ்சிப்பாடி. [Jeganathan, P. (2014). “My husband and other animals” Book Review in Tamil. in “Thisai ettum” – Literary Quarterly for Translation.]

**********

மொழிபெயர்ப்பு (Translations)

ரோஹினி மான், சூஷ்மா, மெல்கானி, உதயன் (2009). குரங்குகள் கண்கானிப்பு: களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கான விளக்கக் கையேடு. தமிழில் ப. ஜெகநாதன். [Rohini Mann, H. S. Sushma, V. K. Melkhani and A. Udhayan (2009). Monitoring Primates: A guide for Kalakad Mundanthurai Tiger Reserve. Wildlife Institute of India. Pp. 1-34. In Tamil: by P. Jeganathan (2009). Kuranginangal kanganippu: Kalakkadu-Mundanthurai Puligal Kappagathirkana Vilakka Kaiyedu.]

ரெஹட் பட்லர் (2006). இளைய தலைமுறைக்கு மழைக்காட்டைப்பற்றிய தகவல்கள் http://kids.mongabay.com தமிழில் ப. ஜெகநாதன்(2011)http://hindi.mongabay.com/tamil/kids/ [Rhett Butler (2006). Rain forest information for school kids. http://kids.mongabay.com/ In Tamil: by P. Jeganathan (2011). Ilaya thalaimuraiku Mazaikattai patriya Thagavalgal. http://hindi.mongabay.com/tamil/kids/ ]

**********

நூல் [Book]

பறவைகள்: ஓர் அறிமுகக் கையேடு. ப. ஜெகநாதன் & ஆசை (2013). க்ரியா பதிப்பகம். சென்னை. பக்கங்கள் 184. Jeganathan, P & Asai (2013). Paravaikal: arimugak kaiyedu.(a photographic field guide on birds in Tamil). Cre-A, Chennai. Pp. 184. 

சிறுநூல் [Booklet]

திவ்யா முத்தப்பா & ஜெகநாதன். (2001). மேற்குத்தொடர்ச்சிமலைகளில் வாழும் சிறு ஊனுண்ணிகள். பக்கங்கள் 1-22. காட்டுயிர்ப் பாதுகாப்புக் கழகம் (WCS) நியூயார்க் & இந்திய காட்டுயிர் ஆராய்ச்சிக் கழகம் (WII) தேராடூன். [ Mudappa, D & Jeganathan, P. (2001). Small carnivores of the Western Ghats. Pp. 1-22. Wildlife Conservation Society, NY & Wildlife Institute of India, Dehradun.]

**********

சிற்றேடு [Brochure]

ஜெகநாதன்,ப. (2010). ஆனைமலை வாழ் தட்டான்களும் ஊசித்தட்டான்களும். இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம், மைசூரு. [Jeganathan, P. (2010). Dragonflies and damselflies of Anamalai hills. Nature Conservation Foundation, Mysore. (Bilingual Brochure).]

**********

Written by P Jeganathan

March 7, 2013 at 7:44 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: