UYIRI

Nature writing in Tamil

About

with 7 comments

நான் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளன். மைசூரை  தலைமையிடமாகக்  கொண்ட இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவன் (NCF). இயற்கைப்  பாதுகாப்பின் அவசியத்தை, இயற்கையின் விந்தைகளை, குழந்தைகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எளிய தமிழில் விளக்குவது எனது  வேலைகளில் ஒன்று. பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர்  தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின்  கடமை எனக் கருதுகிறேன் . இந்த வலைப்பதிவின் நோக்கமும் அதுதான்.

ப. ஜெகநாதன்

I am a wildlife biologist, with Nature Conservation Foundation (NCF), Myosre, India. I am interested in disseminating the values and services rendered by the natural ecosystem to younger generations and general public in particular as well as to government officials, bureaucrats and decision makers. To accomplish this, I am keen in producing educational materials in simple and local language. The main objective of this blog is to publish nature writings in Tamil.

P. Jeganathan

Written by P Jeganathan

October 18, 2012 at 2:08 pm

7 Responses

Subscribe to comments with RSS.

  1. Hi Mr. Jeganathan

    I am Arunkumar singaravelu. I am fan of your blog. I like reading in Tamil specially wildlife. And also I am very much interest in wildlife photography and environment friendly activities.
    I like to work with you sir.
    I am a network engg working in Wipro Chennai.
    Awaiting for you’re response
    Thanks & Regards
    Arunkumar s
    9940068391
    S.arunkumar0123@gmail.com

    sarunkumar0123

    October 11, 2014 at 11:32 pm

  2. வணக்கம்…
    உங்களுடைய சில கட்டுரைகளை இந்த தளத்தின் மூலமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது… நீங்கள்… தி இந்துக்கு கட்டுரைகள் எழுதுவது அறிந்து மகிழ்ந்தேன்…
    சென்னையிலிருந்து பயணி என்றொரு பயண இதழ் – சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா மற்றும் போட்டோகிராபிக் மக்களின் வாழ்வியல் அகல்வாராய்ச்சி என மிக நுட்பமான மாத இதழாக வெளிவருகிறது… தங்களிடமிருந்து கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்… முடிந்தால் தந்துதவமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..

    • hello Mr. P. Jeganathan sir
      I am sachin from Maharashtra . I am a botanist and like your photographs specially plant species. sir can you share me your contact details.

      7517010317

      SACHIN M. MEHATAR

      July 10, 2021 at 10:03 am

  3. I wish I could read this lovely blog, but I don’t understand Tamil. Would really love to read the article about the Legge’s Hawk Eagle in English.

    Best regards,
    Pranay Juvvadi

    Pranay Juvvadi

    March 8, 2015 at 12:37 pm

  4. வணக்கம். நான் அண்மையில் அவதானித்த அதிக எண்ணிக்கையிலான தோல்குருவிகள் குறித்த தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?

    RAVISANKAR SWAMINATHAN

    October 16, 2019 at 12:06 am

  5. அருமை ஜெகன்நாதன் உங்களது கட்டுரைகள் எமக்கு எம் உணர்விற்கு நல்ல தீனி …உணர்வில் இருந்து அறிவான பயணத்திற்கு உதவுகிறது…தூக்கணாம்குருவியில் ஓன்று இறந்தா இன்னொன்றும் இறந்து போகுமா ? balasubramaniam50505@gmail.com சொல்க நன்றி
    ஜெகன்

    பாலசுப்ரமணியன்

    April 26, 2022 at 3:39 pm

    • நன்றி. தூக்கணாம்குருவியில் ஓன்று இறந்தால் இன்னொன்றும் இறக்கும் என்பது உண்மையல்ல.

      P Jeganathan

      May 7, 2022 at 1:54 pm


Leave a comment